
கல்விப்புலம் மீதான வன்முறை நீதி கிடைக்காவிடின் போராட்டம் -- இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு 1 month ago

யாழ்.செம்மணி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை நீதிவான் ஆனந்தராஜா இன்று பார்வையிட்டார் 1 month ago

தையிட்டி விகாரை போராட்டம் கஜேந்திரன், வாசுகி சுதாகரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் பலாலி பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் 1 month ago

ரணில் இந்த ஆண்டு இறுதிக்குள் எம்.பியாகப் பதவியேற்கவுள்ளார் என்று நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 1 month ago

நீதிமன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கு உதவிய பெண்ணை அடையாளம் காண பொலிஸார் மக்களின் உதவியை நாடியுள்ளனர் 1 month ago

சர்வதேச நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று மாபெரும் போராட்டம் 1 month ago

இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம், தமது நாட்டுப் பிரஜைகள் அவதானமாக இருக்கவும் -- பிரிட்டன் எச்சரித்துள்ளது 1 month ago

பலாலிப் பொலிஸாருக்கு எதிராக, கஜேந்திரனால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியப் பணிமனையில் முறைப்பாடு 1 month ago

வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 10 தமிழக கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது 1 month ago

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா ரயிலில் மோதுண்டு 06 காட்டு யானைகள் உயிரிழந்தன 1 month ago

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார். 1 month ago

கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோரை வாக்குமூலம் அளிக்க பலாலி பொலிஸாரால் அழைப்பு 1 month ago

பிரித்தானிய இளவரசர் ஹரி, கனடாவில், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவுடன் காணப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன 1 month ago


கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
