யாழ்.செம்மணி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை நீதிவான் ஆனந்தராஜா இன்று பார்வையிட்டார்

1 month ago



யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஆனந்தராஜா இன்று வியாழக்கிழமை(20) பார்வையிட்டார்.

இதன்போது, நல்லூர் பிரதேச செயலாளர், யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,தடயவியல் பொலிஸார் முறைப்பாட்டாளர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

அண்மைய பதிவுகள்