
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வு இன்று இடம்பெற்ற நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் 1 month ago

அம்பாறை நிந்தவூர் கடற்கரைப் பகுதியில் பாரிய தண்ணீர்த் தாங்கியொன்று இன்று மாலை கரையொதுங்கியுள்ளது 1 month ago

பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்றமையால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலையை வெளியிட்டுள்ளது. 1 month ago

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பெற்றோலியக் குழாய் இணைப்பு திட்டம் சாத்தியப்படக் கூடியதா?பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் விளக்கம் 1 month ago

கனடாவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்கும் நோக்கி விசா வழங்குவதில் புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசு அமுல்படுத்தியுள்ளது 1 month ago

யாழ்.வடமராட்சி எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் "சாந்தன் துயிலாயம்" தாயாரால் அங்குரார்ப்பணம் 1 month ago

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று இரவு இணைய வழியில் அவசரமாக நடைபெற்றது 1 month ago

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயகத் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான 2 ஆவது கலந்துரையாடல் இன்று 1 month ago

யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்துக்கு எதிராக நாளை முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை 1 month ago

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்கள் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பணிமனை தெரிவிப்பு 1 month ago

தமிழ் மக்கள் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். வரவு - செலவுத் திட்டத்தில் தீர்வுகள் இல்லை -- எம்.பி பொ.கஜேந்திரகுமார் தெரிவிப்பு 1 month ago

2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது 1 month ago

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் இலங்கை தலைமன்னாரில் இருந்து அகதிகளாக புறப்பட்டு இராமேஸ்வரம் சென்றடைந்தனர் 1 month ago


கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
