திபெத்தில் மலைத்தொடரில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 95 பேர் உயிரிழந்ததாகவும், 130 பேர் காயமடைந்ததாகவும் சீன அரசு ஊடகம் தெரிவிப்பு

தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு  இந்திய மதிப்பில் ரூ.3,430 கோடி சொத்துகள் இருப்பதாக தெரிவிப்பு

ஓமானில் உயிரிழந்த இலங்கை யுவதியை தொழிலுக்கு அனுப்பிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட 3 பேர் கைது

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் வீதி புனரமைப்பில் ஊழல் முறைகேடு தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் முகேஷ் சந்திரகர் படுகொலை

மலேசியாவுக்குள் நுழைய முயன்ற மியன்மார் நாட்டைச் சேர்ந்த 200 அகதிகள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி தமிழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவும்.-- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இலங்கை அரசிடம் வலியுறுத்து

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பதவி விலகுவதற்கு முன்பு, இஸ்ரேலுக்கு 08 பில்லியன் டொலர் ஆயுத விற்பனை முன்மொழிவு

ஹங்கேரி நாட்டை சேர்ந்த உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் ஆக்னஸ் கெலெட்டி காலமானார்.