
இலங்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டனர் 4 months ago

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களில் 59 இலங்கையர்கள் உயிரிழந்தனர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு 4 months ago

இலங்கையில் இருந்து வெளியேறிய விசேட வைத்திய நிபுணர்கள் மீண்டும் நாட்டுக்கு வரவேண்டும் -- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அழைப்பு 4 months ago

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் மனைவியை ஐ.நா சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட அலுவலகத்தின் முதன்மைச் செயலாளராக நியமிக்க அரசு நடவடிக்கை 4 months ago

காற்று மாசுபாட்டால் உலகளவில் வருடத்துக்கு 7 மில்லியன் பேர் வரை உயிரிழப்பதாகச் சுவாச மருத்துவர்கள் சங்கம் தெரிவிப்பு 4 months ago

யாழ்.வட்டுக்கோட்டை மாவடிப் பகுதியில் தனியாக வசித்து வரும் வயோதிபப் பெண் ஒருவரின் 50 ஆயிரம் ரூபா பணம் கொள்ளை 4 months ago

யாழ்.தையிட்டி விகாரை காணி விகாரைக்குச் சொந்தம், யாருக்கும் கையளிக்க முடியாது -- அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ். மாவட்ட செயலருக்கு கடிதம் 4 months ago

இராணுவத்தினர் சட்டத்தைக் கையில் எடுப்பதற்கு அனுமதிக்க முடியாது எம்.பி பொ. கஜேந்திரகுமார் தெரிவிப்பு 4 months ago

மகா கும்பமேளாவை முன்னிட்டு, பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி புனித நீராடினார். 4 months ago

பிரபாகரனை உயிருடன் கொண்டு செல்ல மேற்குலக நாடுகள் முற்பட்டன. அதற்கு மஹிந்த இடமளிக்கவில்லை சரத் வீரசேகர தெரிவிப்பு 4 months ago

இலங்கையில் அரகலயவின் போது தமது சொத்துகளுக்கு இழப்பீடாக முன்னாள் எம்.பிகள் 43 பேர் 122 கோடியே 41 லட்சத்து 34 ஆயிரம் ரூபாவை இழப்பீடாகப் பெற்றனர். 4 months ago

நிலக்கடலை மதிப்புக்கூட்டல் அலகு முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் முல்லை அக்கிரி பிஸ்னஸ் லிமிடெட் நிறுவனத்தில் இன்று ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. 4 months ago

கனடாவில் புதிய குடியேற்ற திட்டங்கள் மூலம் பிறநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமையுடன் வேலை கிடைக்கும் என அறிவிப்பு 4 months ago

இலங்கையின் சுதந்திரதினமான நேற்று முன்தினம் லண்டனில் வாழும் ஈழத் தமிழர்களும் கரிநாளாக அனுஷ்டித்தனர். 4 months ago

லசந்த படுகொலை சந்தேகநபர்களை விடுதலை செய்ய சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு எதிராக ஊடகவியலாளர்கள் உயர்நீதிமன்ற வாயிலில் போராட்டம் 4 months ago

லசந்த கொலை வழக்கு, சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அஹிம்சா விக்ரமதுங்க ஹரினி அமரசூரியவிடம் கோரிக்கை 4 months ago

வித்தியா படுகொலை மரண தண்டனை விதித்த பிரதிவாதிகளால் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு 4 months ago


வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இரு துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிஸாரால் மீட்பு

யாழ்.புத்தூர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவனை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் தண்டித்ததால், மாணவன் கிருமிநாசினியை அருந்தியுள்ளான்

மன்னாரில் மரணத்துக்கு நீதி கோரி இடம்பெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் சார்பாக முன்னின்று போராடியவர்கள் மூவர் இன்று பொலிஸாரால் கைது
