தேசத்தின் காயங்களை ஆற்றப்போகின்றோம் என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய சிறுவர்கள் 29 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பூசணிக்காயை படகாக்கி 73 km பயணித்து உலக சாதனை.-- அமெரிக்காவைச் சேர்ந்த கேரி கிறிஸ் டன்சென்.

டியாகோ கார்சியா தீவில் தடுத்து வைத்த ஈழத் தமிழ் புகலிடலாளர்களை பிரிட்டனுக்குள் அனுமதிக்கும் திட்டத்தை பிரிட்டன் முன்வைப்பு.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வாக்குப் பதிவு அந்த நாட்டின் 50 மாகாணங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஈரான் தாக்குதல் எச்சரிக்கை விடுத்த நிலையில் இஸ்ரேலுக்கு போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

காசா வடக்கில் நடந்த தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்ட சிறார்கள் கொல்லப்பட்டுள்ளனர்.-- ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தெரிவிப்பு