காசாவின் தென் பகுதியிலிருந்து தமது சொந்த இருப்பிடங்களை நோக்கிச் செல்லும் மக்கள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் இராணுவ தளபதி ஆசிம் முனிருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்

500 நாள்களுக்கு பின் சொந்த நாட்டுக்கு திரும்பினார்கள் தாய்லாந்து பிரஜைகள்

இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் 183 பலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக, மூன்று இஸ்ரேலிய கைதிகளை காசாவில் விடுவிக்கவுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம்

மகா கும்பமேளாவை முன்னிட்டு, பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி புனித நீராடினார்.

இலங்கையின் சுதந்திரதினமான நேற்று முன்தினம் லண்டனில் வாழும் ஈழத் தமிழர்களும் கரிநாளாக அனுஷ்டித்தனர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அந்த நாட்டு அரசு இராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பியது.