அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2 months ago
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் ஆதரவாளர்கள் மத்தியில் ஆற்றிய உரையில் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரும், எக்ஸ் சமூக ஊடகத்தின் உரிமையாளருமான இலான் மஸ்க்கை குடியரசுக் கட்சியின் "புதிய நட்சத்திரம்" என டொனால்ட் ட்ரம்ப் வர்ணித்துள்ளார்.
அத்தோடு, அவர் ஒரு "அற்புதமான" பையன் என்றும் ட்ரம்ப் வர்ணித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது ட்ரம்புடன் இலான் மாஸ்க்