
கனடா, மெக்சிகோ மீது கடுமையான வரிகள் விதிக்கப்படுவதால், அமெரிக்கர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் -- ஜனநாயக கட்சியினர் எச்சரிக்கை 3 months ago

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரிவிதிப்பு மிரட்டல்களை, கனேடிய அரசியல்வாதிகளை விட பாதிப்பான விடயமாக கனேடிய மக்கள் எடுத்துக்கொண்டுள்ளனர் 3 months ago

கனடாவின் இரும்பு மற்றும் அலுமினிய பொருள்கள் மீதான வரி விதிப்பால் அமெரிக்கா வேலை இழப்பை சந்திக்க நேரிடும் என கனடா பிரதமர் எச்சரித்துள்ளார் 3 months ago

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்தின் பொங்கல் விழா இன்று காஞ்சரங்குடா மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது 3 months ago

இலங்கையில் சகல மாவட்டங்களிலும் கற்பகத்தின் கிளைகள் திறக்கப்படும் என பிரதியமைச்சர் சு.பிரதீப் யாழில் உறுதியளித்தார் 3 months ago

யாழ் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு வேலைத்திட்ட கலந்துரையாடல் இன்று நடைபெற்றது 3 months ago

எம்.பி பொ.கஜேந்திரகுமாருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, அவரது செயற்பாடுகளை முடக்குவதற்கு பொலிஸ் மட்டத்தில் கடும் முனைப்பு 3 months ago

காலநிலை மாற்ற சவால்களை சீராகக் கையாள்வது தொடர்பான தொடர்பாடலை ஊக்குவிக்கும் திட்டங்களை இரத்து செய்ய அமெரிக்கா தீர்மானம் 3 months ago

இந்தியாவின் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் வரையான விமான சேவைகளை மேலும் அதிகரிப்பதற்கு இந்திய விமான நிறுவனமான இண்டிகோ தீர்மானம் 3 months ago

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரால் விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடைக்கு எதிராக மாணவனால் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைமீறல் மனுத்தாக்கல் 3 months ago

யாழ்ப்பாணம் செம்மணிக்கு அருகாக. சந்தேகத்துக்கு இடமான வகையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. 3 months ago

வடமாகாண ஆளுநருக்கும், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது 3 months ago

மகள் பவதாரணியின் பெயரில் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அடங்கிய இசைக்குழு ஒன்றை தொடங்க உள்ளதாக இளையராஜா அறிவிப்பு 3 months ago

ஆப்கான் தலைநகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயம் 3 months ago

இலங்கையில் முன்னெடுக்க இருந்த காற்றலை மின்திட்டத்திலிருந்து விலகுவதாக இந்தியாவின் அதானி குழுமம் அறிவிப்பு 3 months ago

தாய்வானில் தைசங் நகரிலுள்ள வணிக வளாகத்தில் 12-வது மாடியில் வாயு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. 3 months ago

லசந்த படுகொலை மூன்று சந்தேக நபர்களை விடுவிக்குமாறு கோரிய பரிந்துரையை இரத்து செய்வதாக சட்டமா அதிபர் கல்கிஸ்ஸை நீதிமன்றத்துக்கு கடிதம் 3 months ago

இலங்கையில் குழந்தைப் பருவ புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் உயர் மட்டத்தில் உள்ளதாக வைத்திய நிபுணர் தெரிவிப்பு 3 months ago

சிறுவர் துஷ்பிரயோகங்கள் விசாரணைகளை நிறைவு செய்ய புதிய வேலைத்திட்டங்களை தயாரிக்கவுள்ளதாக நீதியமைச்சர் தெரிவிப்பு 3 months ago

பாதுகாப்புத் தரப்பினரின் வர்த்தகத்தால் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலருடன் கலந்துரையாடியதாக ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரூ தெரிவிப்பு 3 months ago
