சேரன், 'நரி வேட்டா' எனும் படத்தின் மூலமாக மலையாளத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் கிதுஷனுக்கு வாய்ப்பு.

யாழ்ப்பாண கல்லூரி மாணவி வடக்கு மாகாணத்தில் சாதனை.

தோனிமா' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'காலம் ஓட..' எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியீடு.

இந்திய தேசிய திரைப்பட விருது பொன்னியின் செல்வன் பாகம் 1 தெரிவு செய்யப்பட்டது. இந்த படத்துக்கு 4 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் ஏ ஆர் ஆர் ஃப்லிம் சிட்டியில், 'யூ ஸ்ட்ரீம்' எனும் பெயரில்  மெய்நிகர் தயாரிப்பு கூடத்தை திறந்தார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்னும் 58 ஓட்டங்கள் அடித்தால் விராட் கோலி புதிய உலக சாதனை படைப்பார்.

வியட்நாம் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியில் கிளிநொச்சி சிறுவர்கள் மூவர் இடம்பிடித்துள்ளனர்.