
வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வன்மைப் போட்டி கடந்த ஒரு வார காலமாக துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்தது.
இதில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மாணவி மகிந்தன் மாதுரி 18 வயதுப் பிரிவு பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாகாண ரீதியில் முதலாவது இடத்தையும் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாகாண சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்து முதலாவது இடத்தை பெற்றதுடன் 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் முதலாவது இடத்தை பெற்று கல்லூ ரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவரின் பயிற்றுவிப்பாளராக ஜெக நாதலிங்கம் லக்ஷ்மன் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
