வியட்நாம் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியில் கிளிநொச்சி சிறுவர்கள் மூவர் இடம்பிடித்துள்ளனர்.
6 months ago

வியட்நாமில் சர்வதேச உதைபந்தாட்ட போட்டி மூன்று தினங்கள் நடைபெறவுள் ளன. இதில் 12 மற்றும் 15 வயதுக்குட்பட்ட அணிகளில் கிளிநொச்சியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
15 வயதுக்குட்பட்ட 'ஏ' அணிக்கு கிளிநொச்சி ஈகிள் ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் வீரர் ரா.யதுசன் தலைமை தாங்குகின்றார்.
அதேபோன்று 15 வயதுக்குட்பட்ட "ஏ" அணியில் கிளிநொச்சி வீரர் ஒருவரும் 12 வயதுக்குட்பட்ட அணியில் கிளிநொச்சி வீரர் ஒருவரும் இடம்பிடித்துள்ளனர்.
இந்த உதைபந்தாட்ட போட்டி எதிர்வரும் 19, 20, மற்றும் 21 ஆம் திகதிகளில் வியட்நாமில் நடைபெறவுள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
