



காசாவின் தென் பகுதியிலிருந்து தமது சொந்த இருப்பிடங்களை நோக்கிச் செல்லும் மக்கள் படையினரின் எந்தவித சோதனையுமின்றி அனுமதிக்கப்படுகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இரு தரப்பும் பணயக் கைதிகளை விடுவித்து வருகின்றன.
இதுவரை 5 முறை பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்துள்ளது.
அதேபோல், காசாவில் நடந்த போர் காரணமாக இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கள் பகுதிகளுக்குத் திரும்புவதற்கும் அனுமதிக்கப்படுகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
