செய்தி பிரிவுகள்

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் (அறுவடை) நிகழ்வு இன்று(10) முற்பகல் இடம்பெற்றது.
2 months ago

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிற்றல் அடையாள அட்டையை வழங்க திட்டமிடப்படுவதாக கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய தெரிவிப்பு
2 months ago

இந்தியாவுக்கான புதிய தூதுவராக திருமதி மகிஷினி கொலன்னே நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன
2 months ago

சண்டே லீடர்” வார ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சாரதியை கடத்தியவர்களே விடுவிப்பு.-- சட்டமா அதிபர் தெரிவிப்பு
2 months ago

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவுக்கு ஜனாதிபதி மிரட்டல் விடுத்துள்ளார் என கொழும்பில் இருந்து வெளிவரும் ஊடகம் ஒன்று செய்தி
2 months ago

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
