
மூத்த ஊடகவியலாளர் பாரதி சுகவீனம் காரணமாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
தமிழ் ஊடக பரப்பில் பாரதி என அழைக்கப்படும் மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி சுகவீனம் காரணமாக காலமானார்.
கடந்த சில வாரங்களாக நோய்வாய்ப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையிலையே இன்றைய தினம் வீட்டில் காலமானார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
