யாழ்.கொக்குவில் பிரம்படி படுகொலையின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

2 months ago



யாழ்.கொக்குவில் பிரம்படி படுகொலையின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

பிரம்படி பகுதியில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதியில் 50இற்கும் மேற்பட்ட பொது மக்களை இந்திய இராணுவத்தினர் படுகொலை செய்தனர். 

அண்மைய பதிவுகள்