கனடாவில் முன்னெடுக்கப்பட்டு வந்த ரயில் பணியாளர்களின் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
7 months ago

கனடாவில் முன்னெடுக்கப்பட்டு வந்த ரயில் பணியாளர்களின் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
சரக்கு ரயில்களில் பணியாற்றும் பணியாளர்களே இந்த போராட்டத்தில் குதித்திருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் கனடாவின் பிரதான இரண்டு ரயில் சேவை பணியாளர்களும் இணைந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொழிற்சங்க போராட்டம் சில நாள்களே முன்னெடுக்கப்பட்டாலும் இதன் பாதிப்பு அதிகமானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக சரக்கு விநியோகத்தில் இந்தத் தொழிற்சங்க போராட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒரு நாள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் பல மில்லியன் டொலர்களை இழக்க நேரிடும் என உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
