
அம்பாறை, பொத்துவில், பகுதியில் முதலை இழுத்துச் சென்றவரது சடலம் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது.
ஆற்றின் குறுக்கே சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை முதலை பிடித்துச் சென்றிருந்தது என்று பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
பொத்துவில் பச்சரச்சேனையைச் சேர்ந்த ஏ அமீன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையை பொலிஸாரும் கடற் படையினரும் மேற்கொண்டனர். இந்த நிலையில் கடற்படையினரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
