காசாவுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்வதை தடுத்து வருகிறது இஸ்ரேல்

தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் தி.மு.க தீர்மானம் நிறைவேற்றியது.

“த வொய்ஸ் ஆர்ட்ஸ்” தயாரிப்பில் இலண்டன் ஈழத்துச் சிறுமிகள்  இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் பாடியுள்ள “மகளி”  அல்பம்  வெளியிடவுள்ளது.

ரஷ்யாவில் புயலால் இரு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 4 ஆயிரம் தொன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது.

மத்திய ஆபிரிக்க கொங்கோ இகியுடர் மாகாணத்தில் புரிசா ஆற்றில் படகு கவிழ்ந்து 38 பேர் உயிரிழந்தனர்.100 பேரைக் காணாவில்லை

சிரியாவில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு யூசிப்ஃ கொல்லப்பட்டார்.

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் உடல் நடுக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வித மர்ம நோய் வேகமாகப் பரவி வருகிறது.

தமிழ்நாடு நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.- வெட்டுக் காயத்துடன் 3 பேர் வைத்தியசாலையில் சேர்ப்பு