78 வயது கொண்ட டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் வயது முதிர்ந்த வேட்பாளர் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

5 months ago


78 வயது கொண்ட டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் போட்டியிடும் வயது முதிர்ந்த வேட்பாளர் என்ற பெயரை இப்போது பெற்றுள்ளார்.

ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் முடிவுடன் களம் இறங்கிய 81 வயதுடைய அதிபர் பைடன் அந்த முடிவிலிருந்து விலகிவிட்டார்.

இதனால், அவருக்கு அடுத்து அதிக வயது கொண்ட அதிபர் தேர்தலுக் கான வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் யில் இருந்து வாபஸ் பெற்ற நிலையில்,

அதிபர் தேர்தல் வரலாற்றில் போட்டி யிடும் வயது முதிர்ந்த வேட்பாளர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

இதுவும் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கம்ச்லா ஹாரிஸூக்கு சாத கத்தை ஏற்படுத்தும் என அக்கட்சி பார்க்கிறது. கமலா ஹாரிஸூம் தீவிரத் தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டார். வேட்பாளர் அறிவிப்பு வெளியானதும், கட்சிக்குள் ஆதரவை திரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இதனால் கட்சி உறுப்பினர்களிடையே தேர்தல் பணியாற்றுவதில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படுகி