இலங்கையில் பாராளுமன்றத் தேர்தலில் கண்காணிப்பில் ஈடுபடும் உள்நாட்டுப் பங்குதாரர்களுக்கு உபகரணம் கையளிக்கும் நிகழ்வு
2 months ago
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற உள்நாட்டுப் பங்குதாரர்களுக்கு உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வு இன்று (16) கொழும்பில் நடைபெற்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் கார்மன் மொரீனோ உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.