தெலுங்கானா ஒலிம்பிக் சங்க துணைச் செயலாளர் விஜயகுமார், 5 கிலோ நிறையில் தங்க நகைகளை அணிந்து திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார்.

6 days ago



புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், இலவச தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசிக்க 14 மணிநேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த தெலுங்கானா ஒலிம்பிக் சங்க துணைச் செயலாளர் விஜயகுமார், 5 கிலோ நிறையில் தங்க நகைகளை அணிந்து ஏழுமலையானை தரிசித்தார்.

இவரை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.