கனடாவின் ஒன்றாரியோவில் சில பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
4 months ago

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எதிர்வு கூறலை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக ஒன்றாரியோ மாகாணத்தின் தென்பகுதியில் இவ்வாறு பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்படுகிறது.
மணிக்கு 70 கிலோ மீற்றர் முதல் 90 கிலோ மீற்றர் வரை காற்று வீசும் என தெரிவிக்கப்படுகிறது.
மரங்கள் முறிந்து விழக்கூடும் எனவும் மின்சாரம் தடைப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
