கனடா வந்த எம்.பி சிவஞானம் சிறீதரன், ஒட்டோவா நகரில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.

2 weeks ago





கனடாவுக்கு வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஒட்டோவா நகரில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.