இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும்.-- சீமான் வலியுறுத்து

1 month ago



இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சட்டவிரோதமாக எல்லை தாண்டி வரும் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியதை சுட்டிக்காட்டியே அவர் இந்த வலியுறுத்தலை மத்திய அரசாங்கத்திடம் விடுத்துள்ளார்.

இலங்கையில் தமிழக கடற்றொழிலாளர்கள் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் அவர்களின் வலைகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்







You May Also Like

RECOMMENDED

dailymirror.lk

திருகோணமலை இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்துக்கு டயலொக் உதவி

dailymirror.lk

யூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு

dailymirror.lk

அம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,


நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

பெயர்:

மின்னஞ்சல்:

உங்கள் கருத்து:





TODAY'S HEADLINES

”இம்முறை தேர்தல் ஆணைக்குழுவிற்கு செலவு அதிகம்”

6 minute ago


ஓடும் ரயிலில் இருந்து செல்பி;இருவர் படுகாயம்

36 minute ago


அவதூறான வீடியோ பதிவு தொடர்பில் முறைப்பாடு

56 minute ago


வேட்பாளர் பட்டியலில் பெயர் ; பெண் முறைப்பாடு

1 hours ago


சினிமா

tamilmirror.lk

ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்: சத்தீஸ்கரில் ஒருவர் கைது

12 Nov 2024 - 0 - 17


tamilmirror.lk

“என் அம்மா 4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறார்”

11 Nov 2024 - 0 - 44


tamilmirror.lk

அடைமொழிகள் துறந்தார் கமல்ஹாசன்

11 Nov 2024 - 0 - 155


tamilmirror.lk

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

10 Nov 2024 - 0 - 116



HOMEHOME DELIVERYWNL HOMEARCHIVESFEEDBACKADVERTISING

All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.




அண்மைய பதிவுகள்