சிரியாவில் சர்வதிகார ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து, பிரான்ஸ் புகலிட கோரிக்கையை நிராகரிக்க பிரான்ஸ் திட்டம்
4 months ago

சிரியாவில் சர்வதிகார ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து, பிரான்ஸ் புகலிட கோரிக்கையை முன்வைத்துள்ள அனைவருக்கும் அதனை நிராகரிக்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது.
சிரியாவின் ஜனாதிபதி Bashar al-Assad, நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார்.
அங்கு கிளர்ச்சிப்படைகள் தலைநகரை முற்றுகையிட்டுள்ளன.
இந்நிலையில், பிரான்சில் வசிக்கும் சிரியாவைச் சேர்ந்த அரசியல் அகதிகளுக்கான புகலிடக் கோரிக்கைகளை முழுவதுமாக இரத்துச் செய்ய உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
