கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்ய வந்த துப்பாக்கிதாரியும், துப்பாக்கியை கொடுத்த பெண்ணும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பொலிஸார் வௌியிட்டுள்ளனர்

1 month ago



கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்ய வந்த துப்பாக்கிதாரியும், அவருக்கு துப்பாக்கியை கொண்டு வந்து கொடுத்து உதவிய பெண்ணும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பொலிஸார் வௌியிட்டுள்ளனர்.