வரலாற்றில் முதற்தடவையாக பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு வாடகைக்கு விமானம் --ஸ்ரீலங்கா விமான சேவைகள் தனியார் நிறுவனம் தெரிவிப்பு
1 month ago

வரலாற்றில் முதற்தடவையாக பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு வாடகைக்கு விமானத்தை அமர்த்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா விமான சேவைகள் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்றுமுன் தினம் சென்னை விமான நிலையத்திலிருந்து ஒரு தொகுதி பயணிகள் வாடகை விமானம் மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
இதன் மூலம் சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடையும் என ஸ்ரீலங்கா விமான சேவைகள் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
