
மணிக்கு 450 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளது.
இந்த வகை ரயில்களுக்கு மேம்படுத்தப்பட்ட ‘சி. ஆர். 450' புல்லட் ரயில் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புல்லட் ரயிலானது நவீன தொழில் நுட்பங்களுடன் மிகச் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனால், நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் வெகுவாக குறையும் என்று சீனா தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
