யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கொழும்பு மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்
1 month ago
யாழ். மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும். மூத்த தமிழ் அரசியல்வாதியும், தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதியும் கொண்டவருமான சிவாஜிலிங்கம் கொழும்பு மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மருத்துவப் பரிசோதனைக்காகக் கொழும்புக்குச் சென்ற போதே அவருடைய உடல் நிலை மோசமாகி கொள்ளுப்பிட்டி தனியார் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
கடந்த 2 நாள்களாக அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.