கனடாவின் வேலைவாய்ப்பு நிலைமை குறித்து புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

5 months ago




கனடாவின் வேலைவாய்ப்பு நிலைமை குறித்து புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.

வியாபாரம், கட்டுமானம் மற்றும் உதவி சேவைகள் துறைகளில் அதிக அளவு தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நிதி காப்புறுதி, வீட்டுமனை, வாடகை மற்றும் குத்தகை போன்ற தொழில்துறைகளில் பின்னடைவு பதிவாகியுள்ளது.

கூடுதல் எண்ணிக்கையில் குறித்த துறைகளில் தொழில் வாய்ப்புகள் இலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.