இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொன்த நியமனம்.
6 months ago

புதிய பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொன்த ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்பத் துயகொண்டா இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது 09 MI 24 தாக்குதல் ஹெலிகொப்டர் படைப்பிரிவின் விமானியாகப் பணியாற்றியிருந்தார்.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) தொடர்புகளை பேணியமைக்காக ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டாவை முந்தைய அரசாங்கம் கறுப்புப் பட்டியலில் இணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
