யாழ்.நல்லூரான் தெற்கு வாசல் வளைவு இன்று தெய்வேந்திர முகூர்த்த மாகிய நண்பகல் 12 மணியளவில் காண்பிய விரிப்பு காணவுள்ளது
2 months ago

யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் தெற்கே -கோவில் வீதியில் அமைக்கப்பட்ட அலங்கார தோரண வாசலான "நல்லூரான் தெற்கு வாசல் வளைவு” தைப்பூச நன்நாளில் இன்று செவ்வாய்க்கிழமை தெய்வேந்திர முகூர்த்த மாகிய நண்பகல் 12 மணியளவில் காண்பிய விரிப்பு காணவுள்ளது.
யாழ்ப்பாணத்து கந்தபுராண கலாசாரத்தை எடுத்தியம்புவதாக இந்த வளைவு அமையப் பெற்றுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
