கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் இன்று காலை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

3 months ago

ஜனாதிபதி தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டி எடுத்துச் செல்லப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் இன்று காலை  எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட 108 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் 40 பேருந்துகளில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.