
ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழுவினர் மதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல்
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணிக் குழுவின் தலைமைக் கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு பணிக்காக இலங்கை வந்துள்ளனர்.
இந்நிலையில், பிரதான கண் காணிப்பாளர் நாச்சோ சான் செஸ் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்கள் இலங்கையின் தனித்துவமான கலாசாரம் மற்றும் பன்முகத்தன்மை பற்றி இலங்கையில் உள்ள முக்கிய மத தலைவர்களைச் சந்தித்து, கலந்துரையாடி விளக்கங்களை பெற்றுக்கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
