ரஷ்யா அரசினால் வழங்கப்பட்ட உரத்தை கிளிநொச்சி விவசாயிகளுக்கு பகிர்ந்து வழங்க நடவடிக்கை

3 weeks ago



ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரத்தை கிளிநொச்சி விவசாயிகளுக்கு பகிர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதற்காக          கையளிக்கப்பட்ட 55.000 மெற்றிக்தொன் எம்.ஓ.பி. உரம் கிளிநொச்சி விவசாயிகளுக்கும் வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டிருந்தது.

குறித்த உரங்கள் பூநகரி, கிளிநொச்சி, கண்டாவளை கமநல சேவை நிலையங்களுக்கு  கொண்டுவரப்பட்டதுடன் குறித்த உரத்தை விரைவாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கம நல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்தார்.



அண்மைய பதிவுகள்