கனடாவில் பல்வேறு குற்றச் சாட்டுகளின் கீழ் தமிழ் தம்பதி கைது

1 month ago



கனடாவில் பல்வேறு குற்றச் சாட்டுகளின் கீழ் தமிழ் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரொறன்றோவில் ஆயுத முனையில், சொகுசுக் கார் ஒன்றை கடத்திச் சென்ற போது ஏற்பட்ட விபத்தின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வாரம் பிரம்டன் பகுதியில் வைத்து அரச பஸ் மீது கார் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட தமிழ் தம்பதி உட்பட மூன்று பேர் மீது விசாரணை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட மூவரில் 31      வயதான அனெஸ்டன் கணேசமூர்த்தி, 33 வயதான அபிரா பொன்னய்யா ஆகியோரும்        உள்ளடங்குகின்றனர். 

அண்மைய பதிவுகள்