20 நாள்களில் இடம்பெற்ற 8 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 6 பேர் கொலை.-- பொலிஸ் தெரிவிப்பு

2 months ago



இந்த ஆண்டு இதுவரையான 20 நாள்களில் இடம்பெற்ற 8 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் 4 பேர் திட்டமிட்ட குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படுகின்றனர் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அண்மைய பதிவுகள்