கனடாவில் இருந்து சுற்றுலாவாக யாழிற்கு வருகை தந்த தம்பதிகள் வித்தியாசமான துவிச்சக்கர வண்டியில் பயணம்

3 weeks ago



கனடா நாட்டிலிருந்து சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தம்பதிகள் வித்தியாசமான துவிச்சக்கர வண்டியில் தமது பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த தம்பதிகள் வடமராட்சி-பருத்தித்துறை, மருதங்கேணி வீதியில் தமது பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

அத்தோடு, குறித்த வித்தியாசமான துவிச்சக்கர வண்டி இணைப்பை மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

அண்மைய பதிவுகள்