சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு யாழ் கோப்பாய் நவமங்கை நிவாசத்தினால் முதியோருக்கு உலர்உணவு பொதி வழங்கும் நிகழ்வு
6 months ago








யாழ் கோப்பாய் நவமங்கை நிவாசத்தினால் சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு 30 முதியோருக்கு உலர்உணவு பொதி வழங்கும் நிகழ்வும், முதியோர் தினவிழாவுக்கு அன்பளிப்பு செய்வதற்காக 25 சாறிகளும் வழங்கும் நிகழ்வும் நேற்று கோப்பாய் நவமங்கை நிவாசத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக வடமாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோன்,யாழ் மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபன், ஆகியோர்கள் கலந்து கொண்டு குறித்த நிகழ்வில் சிறப்பித்தனர்
இந்த நிகழ்வில் கோப்பாய் பிரதேச செயலர் சிவசிறி, கோப்பாய் ஆசிரியகலாசாலை அதிபர். ச.லலீசன் கல்விமான்கள், சமுகசேவை அதிகாரிகள் கிராமஅலுவலர்கள், நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
