அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயன்றவர் உக்ரைன் ஆதரவாளர் என தகவல் கசிவு.
3 months ago
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயன்றவர் உக்ரைன் ஆதரவு செயல்பாட்டாளர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரயான் வெஸ்லே ரூத் என்ற 58 வயது நபரே ட்ரம்பை கொல்வதற்கு திட்டமிட்டார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவர் உக்ரைன் சார்பில் போரி டுவதற்காக வெளிநாட்டவர்களை இணைக்க முயன்றார் என்றும் உக்ரைனுக்கு பல முறை சென்று வந்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.