
காணாமல் ஆக்கப்பட்டோரின் குழந்தைகளால் வரையப்பட்ட சித்திர கண்காட்சி 'நீதிக்கான நடை பயணம்' எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.
குறித்த கண்காட்சியானது, இன்று (26.08.2024) கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வடக்கு மாகாணத்தில் போரின் போது காணாமல் போன மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் யுவதிகளிடம் நடத்தப்பட்ட சித்திர கண்காட்சியில் போர் குறித்து அவர்கள் மனதில் பதிந்த விடயங்களை ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
