கனடா நிதர்சனம் உங்களுக்கு சொல்ல விரும்புவது சிங்கள இனவாதிகளின் கைக்கூலிகளின் செயற்பாடுகள் தொடர்பான உண்மைகளை எதிர்காலத்தில் தொடர்ச்சியாக உங்களுக்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளோம். புலம்பெயர் தேசத்தில் உள்ள சில தமிழ் you tube நிறுவனங்கள் தமிழ் இனத்துக்கு ஊறு விளைவிக்கும் விதமாக உண்மைக்கு புறம்பான செய்திகளையும், திரிபுபடுத்திய செய்திகளையும் வெளியிட்டு வருகின்றன என்கின்ற உண்மையை உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். அந்த நிறுவனங்களை இனம் கண்டு ஓதுக்கி வையுங்கள். எதிர்காலத்தில் ஆதாரத்துடன் அந்த சனல்களின் பெயர்கள் வெளியிடப்படும்.