முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியதற்காக கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை
7 months ago
மூதூர் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியதற்காக கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட உப செயலாளர் நவரத்தின ராஜா கரிஹரகுமார், மற்றும் பெண் சிவில் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவி, உட்பட நால்வரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.