தைப்பொங்கலை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் இன்று விசேட பூஜை
15 hours ago
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் இன்று விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.