இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

3 months ago


2024 ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணப்பட்டு வரும் நிலையில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்படுகிறது.

21 நேற்று இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் 22 காலை இடைநிறுத்தப்பட்டு மீண்டும் மதியம் 12 மணி வரை நீடிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் முடிவுகளால் வன்முறை இடம்பெறுவதை தவிர்ப்பதற்காக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

இதனால் சிகிச்சைக்காக இன்று மருத்துமனை செல்லவுள்ள மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

அண்மைய பதிவுகள்