2024 ஜனாதிபதி தேர்தலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தபால் மூல வாக்கு விண்ணப்பங்களின் விபரங்களை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது.
இதற்கமைய, 712,319 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.