இந்தியா உத்தர பிரதேசம் பிஸ்ரக் கிராமத்தில் இராவணன் பிறந்ததாக நம்பப்படுகிறது. இங்கு நவராத்திரி கொண்டாட்டம் இல்லை.

2 months ago



இந்தியாவின் உத்தர பிரதேசம் பிஸ்ரக் கிராமத்தில் இராவணன் பிறந்ததாக நம்பப்படுகிறது.

இந்த கிராமத்தினர் நவராத்திரி கொண்டாடுவதில்லை.

இராவணனின் ஞானத்துக்கும், சிவ பக்திக்கும் அவர் போற்றப்பட்டிருக்க வேண்டியவர் என்று நம்புகின்றனர்.

ஆகையால் அவர் வதம் செய்யப்பட்ட நாளில் அவரது ஆன்மா சாந்தியடைய சமய சடங்குகளை கடைப்பிடிக்கின்றனர்.

ஆகவே தசரா அன்று தங்களது கிராமத்தில் உள்ள பிஸ்ரக் இராவணன் கோவிலில் வழிபாடு நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அதேநேரம் இந்த ஊர் மக்கள் இராமரையும் பக்தியுடன் வணங்குகின்றனர்.


அண்மைய பதிவுகள்