சூடானில் இராணுவத்திற்கும் அதிவிரைவுப் படையினருக்கும் இடையிலான சண்டையில் 150 பேர் உயிரிழப்பு
5 months ago

சூடான் நாட்டின் தலைநகர் தெற்கு டார்ப் மாகாணம் அல் பஷீர் நகரில் இராணுவத்திற்கும் துணை இராணுவத்தின் அதிவிரைவுப் படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றுள்ளது.
இச்சம்பவம் 19-11-2024 இடம்பெற்றுள்ளது.
இந்த மோதலில் துணை இராணுவத்தின் அதிவிரைவுப் படையினர் 150 பேர் உயிரிழந்தனர்.
சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரை 24000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
