பிரித்தானியாவில் 19,145 வாக்கு பெற்ற முதல் தமிழ் எம்பி உமா குமாரன்

6 months ago


வரலாறு படைத்துள்ள உமா குமாரன் 19,145 வாக்கு பெற்ற முதல் பிரித்தானிய தமிழ் MP

பிரிட்டன் தேர்தலில் லேபர் கட்சி சார்பாக போட்டியிட்ட உமா குமாரன் அவர்கள், 19,145 வாக்குகளை பெற்று பெரும் வெற்றியடைந்துள்ளார். 

இவர் ஈழத் தமிழ் பெண் என்பது உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விடயம். பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் MP உமா குமரன் ஆவார். 

அதுவும் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்க விடயம். 

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எல்லாக் கட்சி உறுப்பினர்களையும் விட பல மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார்.